Showing posts with label General knowledge. Show all posts
Showing posts with label General knowledge. Show all posts

நடப்புகால பொது அறிவு தகவல்கள் - General knowledge

0
2023 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு. போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஏற்ற வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.














General knowledge 2023

0
உயர்தர மற்றும் அனைத்து போட்டி பரீட்சைக்குமான பொது அறிவு வினா விடைகள்


World 🌎 General knowledge

0

NEW GENERAL KNOWLEDGE 2023

0
இலங்கையின் கல்வி புலம் சார்ந்த முக்கிய பொது அறிவு தகவல்கள்.. அனைத்து போட்டி பரீட்சைக்கும் உகந்தது






Srilanka general knowledge

0
இலங்கை கல்வி தொடர்பான பொது அறிவு வினா விடைகள்
Download PDF here 




SRILANKA GK

0
இலங்கை பற்றிய முக்கிய பொது அறிவு தகவல்கள்

Download PDF here 👇



General knowledge questions with answers

0
கடந்தகால பொது அறிவு வினா விடைகள்
Download PDF here 👇



GK - கல்வி உளவியல் பற்றிய வினா-விடைகள்.

0
கல்வி உளவியல் பற்றிய வினா-விடைகள்.
போட்டிப்பரீட்சைகளுக்கு உதவும். (பொதுஅறிவு)
Download PDF here 👇



GENERAL KNOWLEDGE 2023

0
அனைத்து போட்டி பரீட்சைக்குமான பொது அறிவு வினா விடைகள் 2023

General knowledge 2023

0
2023 அதாவது தற்காலத்தில் நடைபெற்ற அனைத்து பொது அறிவு
 அனைத்து போட்டி பரீட்சைக்குமான பொது அறிவு வினா விடைகள் நடப்பு

இலங்கையின் கிராம சேவை

0
இலங்கையின் கிராம சேவை பற்றிய பொது அறிவு தகவல்கள் (கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு)

கிராம உத்தியோகத்தர் கிராமத்தின் தலைவர் என அழைக்கப்படுகின்றார். பிரதேச செயலாளரின் உப பிரிவாக செயற்படுகின்றது.

1963-05-01 இல் 458 கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டதன் மூலமே இச்சேவை ஆரம்பமானது.

2013-05-01 கிராம உத்தியோகத்தர் சேவை 50 வருடங்கள் நிறைவை கொண்டாடியது.

கிராம அலுவலரின் பெயர் மாற்றங்கள் - Gaamari, Dakapathi, Bhojakyathikaara, Paruuka, Gaapini, Gatika, Grama Bhojaka, Gaamini, Gam Ladhdha, Gamraala, Gamaraala, Raala, Aarachchiraala, Aarachchila, Gammuladcani, Grama Sevakal Raalahamy, Grama Seva Niladhari, Grama Niladhari அல்லது விதானையார், கிராம சேவையாளர். கிராம சேவை உத்தியோகத்தர். கிராம உத்தியோகத்தர்

கிராம அலுவலர்களின் கடமைகள்

1.15 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல்.

2.புள்ளி விபரங்களை சேகரித்தல்.

3.பதினெட்டு வயது வந்தவர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து

4.அது தொடர்பான பதிவேடுகளை பராமரித்தல். தனிநபர் துஷ்பிரயோகங்களை தீர்த்து சமாதானம் ஏற்படுத்தல். o

5.தமது பிரதேசத்தில் ஏற்படும் கிரிமினல் குற்றங்களை தடுத்தல்.

6.நற்சான்றிதழ்களை வழங்குதல்.

7.கிராம அலுவலர்கள் தமது கடமைகள் தொடர்பாக நேரடியாக பொறுப்பாதல் பிரதேச செயலாளருக்கு

கிராம அலுவலர்களை மேற்பார்வை செய்யும் அமைச்சு - பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவு

கிராம உத்தியோகத்தர் ஒருவரது கடமைப் பிரிவில் உள்ளடங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை - 300 தொடக்கம் 500 குடும்பங்கள் இலங்கையில் உள்ள கிராம அலுவலர் பிரிவுகள் - 14022



 

Total Pageviews