Showing posts with label GK TAMILAN INFORMATION ℹ️. Show all posts
Showing posts with label GK TAMILAN INFORMATION ℹ️. Show all posts

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) என்றால் என்ன ?

0

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) என்றால் என்ன?



செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளையைப் போல் சிந்திக்கும், செயல்படும் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட கணினி அமைப்புகள் அல்லது இயந்திரங்களைக் குறிக்கிறது. ஒரு இயந்திரம், மனிதர்கள் பொதுவாகச் செய்யும் பணிகளை (எடுத்துக்காட்டாக, முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்ப்பது, மொழிபெயர்ப்பு மற்றும் கற்றல்) வெற்றிகரமாகச் செய்யும்போது, அது செயற்கை நுண்ணறிவு கொண்டதாகக் கருதப்படுகிறது..



AI என்பது:கற்றல் (Learning): தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு, அதன் மூலம் செயல்படும் திறனைக் கொண்டிருத்தல்.பகுப்பாய்வு (Reasoning): கற்றுக்கொண்ட அறிவைப் பயன்படுத்தி தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பது.சிக்கலைத் தீர்ப்பது (Problem Solving): குறிப்பிட்ட இலக்குகளை அடைய வழிகளைக் கண்டறிவது..

செயற்கை நுண்ணறிவின் வகைகள் (Types of AI)

செயற்கை நுண்ணறிவானது பொதுவாக அதன் திறன்களைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

1. குறைந்த/பலவீனமான செயற்கை நுண்ணறிவு (Narrow/Weak AI):ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது.உதாரணம்: Siri, Alexa போன்ற குரல் உதவியாளர்கள், கூகிள் தேடல் பரிந்துரைகள், சதுரங்க விளையாடும் கணினிகள்.இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான AI அமைப்புகள் இந்த வகையைச் சேர்ந்தவை.

2. பொதுவான/வலுவான செயற்கை நுண்ணறிவு (General/Strong AI):எந்தவொரு மனிதனின் அறிவுசார்ந்த செயலையும் வெற்றிகரமாகச் செய்யும் திறன் கொண்டது.அதாவது, எந்தவொரு புதிய சூழ்நிலையிலிருந்தும் கற்றுக்கொண்டு, அதை வேறு பணிகளில் பயன்படுத்த முடியும்.இது இன்னும் ஆய்வில் உள்ள ஒரு கருத்தியல் நிலை.


3. மீத்திறன் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு (Superintelligence):மனித மூளையின் அனைத்து அறிவாற்றல் திறன்களையும் மிஞ்சும் திறன் கொண்டது.இது வருங்காலத்தின் மிகவும் மேம்பட்ட நிலை.

செயற்கை நுண்ணறிவின் முக்கியப் பிரிவுகள் (Key Subfields of AI)செயற்கை நுண்ணறிவின் சில முக்கியப் பிரிவுகள்

1. இயந்திர கற்றல் (Machine Learning - ML): இது AI-யின் ஒரு பகுதியாகும், இதில் கணினிகள் வெளிப்படையாக நிரல் செய்யப்படாமல் தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளும்.

2. ஆழமான கற்றல் (Deep Learning - DL): இது ML-லின் ஒரு துணைப் பிரிவு ஆகும், இது மனித மூளையின் நரம்பியல் வலையமைப்பைப் (Neural Networks) போன்ற பல அடுக்கு அமைப்புகளைப் பயன்படுத்தி கற்றுக்கொள்கிறது. இது படங்களை அடையாளம் காணுதல், மொழியைப் புரிந்துகொள்வதில் சிறந்தது.

3. இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing - NLP): மனித மொழியை (பேச்சு மற்றும் உரை) புரிந்துகொள்ளவும், விளக்கமளிக்கவும், உருவாக்கவும் கணினிகளுக்கு உதவுகிறது. (எ.கா. மொழிபெயர்ப்பு, ஸ்பேம் கண்டறிதல்).கணினிப் பார்வை (Computer Vision): படங்கள் மற்றும் வீடியோக்களைப் புரிந்துகொள்ளவும் பகுப்பாய்வு செய்யவும் கணினிகளுக்கு உதவுகிறது. (எ.கா. முகம் அடையாளம் காணுதல்).

4. தன்னாட்சி ரோபோடிக்ஸ் (Autonomous Robotics): சுற்றுப்புறத்தைப் புரிந்துகொண்டு, மனித உதவியின்றி செயல்படக்கூடிய ரோபோக்களை உருவாக்குதல். (எ.கா. தானியங்கி கார்கள்).AI இன் பயன்பாடுகள் (Applications of AI)AI இன்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது:துறை (Sector)பயன்பாடுகள் (Applications)சுகாதாரம் (Healthcare)நோயறிதல் (Diagnosis), மருந்து கண்டுபிடிப்பு, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகள்.நிதி (Finance)மோசடி கண்டறிதல், பங்குச் சந்தை வர்த்தகம், கடன் ஒப்புதல்.போக்குவரத்து (Transportation)தானியங்கி கார்கள் (Self-driving cars), போக்குவரத்து மேலாண்மை.வாடிக்கையாளர் சேவைசாட்போட்கள் (Chatbots), மெய்நிகர் உதவியாளர்கள்.உற்பத்தி (Manufacturing)தரக் கட்டுப்பாடு, ரோபோ மூலம் அசெம்பிளி.செயற்கை நுண்ணறிவு என்பது நம் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும்.







#Ai #artificial_intelligence #modern_uworld 

கல்வி உளவியல்-பிள்ளை விருத்தி

0
கல்வி உளவியல்-பிள்ளை விருத்தி 
Download PDF here 👇













Vat

0
பல "வரி" களுடன்  ஆரம்பிக்கிறது 2024 ஜன "வரி" 😢

இலங்கை மக்களின் பரிதாபங்கள் 😥 

எரிபொருட்கள் விலை 12 %  ஆல் அதிகரிக்கின்றது 

குறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின்றது 

95 பெற்றோல் விலை ரூபா 35 வினால் உயருகின்றது 

டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது

சமையல் எரிவாயு விலை 16% வால் அதிகரிக்கின்றது 

அதாவது 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 வால் அதிகரிக்கின்றது

பஸ் கட்டணம் 15% ஆல் அதிகரிக்கின்றது.

அதாவது குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூபா 35 ஆக உயருகின்றது 

முச்சக்கர வண்டி கட்டணம்  இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் ரூபா 100 வால் அதிகரிக்கின்றது

PickMe-Uber கட்டணங்கள் 20 % ஆல் அதிகரிக்கின்றது 

மின்சார கட்டணத்தில் மாற்றம் ஏற்படாத போதும் Solar Panels 20 % ஆல் அதிகரிக்கின்றது 

நீர் கட்டணம் குறைந்தது 3% அதிகரிக்கின்றது 

தபால் கட்டணம் குறைந்தது  7 % ஆல் அதிகரிக்கின்றது 

அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றது 

மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ரூபா ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கின்றது 

மொபைல் போன் விலைகள்  35 % வீதம் அதிகரிக்கின்றது.

அதாவது ரூபா100,000 மதிப்புள்ள மொபைல் போன் நாளை முதல் ரூபா 135,000 ஆக அதிகரிக்கின்றது

நகை மற்றும் தங்க விலைகள் 20 % ஆல் அதிகரிக்கின்றது 

சிற்றுண்டிகளின்  விலை  ரூபா 10 வால் அதிகரிக்கின்றது

பால் தேநீர் விலை ரூபா 10 வாலும் சாதாரண தேநீர் விலை ரூபா 5 வாலும் அதிகரிக்கின்றது  

சோறு மற்றும் கொத்துரொட்டி பார்சல் விலை ரூபா 25 வால் அதிகரிக்கின்றது

பேக்கரி பொருட்களின் விலைகள் ரூபா 5  முதல் ரூபா 15  வரை அதிகரிக்கின்றது

இது போதாதென்று மரக்கறி விலைகள் உச்சத்தை தொட்டு இருக்கின்றன 

குறிப்பாக பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 2,400 ஆக உயர்ந்து இருக்கின்றது 

சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ ரூபா 600 ஆக உயர்ந்து இருக்கின்றது  

முட்டை ரூபா 65 ஆக இருக்கிறது 

இலங்கை மக்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் 😪😪

Driving_License புதுப்பிக்க காத்திருப்பவர்கள்

0
#Driving_License புதுப்பிக்க காத்திருப்பவர்கள் 
செய்ய வேண்டியவை எவை தெரியுமா..?

அனைவரும் அறிய அதிகம் #பகிருங்கள்…..

#நீங்கள் Driving License புதுப்பிக்க போகின்றீர்கள் என்றால், முதலில்  உங்கள் மாவட்டத்திற்கான DMT தொடர்பு இலக்கத்திற்கு

Colombo-Werahera, Head Office
+94 112 518 950,
+94 112 545 891,
+94 112 518 926,
+94 706 354 124,
+94 706 354 134,
+94 706 354 123

Gampaha  District Secretarial - Gampaha
  +94 332 231 376 

Kalutara  District Secretarial - Kalutara  
+94 342 229 752 

Galle  District Secretarial - Galle 
 +94 912 225 697

Matara  District Secretarial - Matara 
 +94 412 228 219 

Hambantota  District Secretarial - Hambantota
+94 472 220 247 

Ampara  District Secretarial - Ampara 
+94 632 223 478

Batticaloa  2, Pioneer street , Batticaloa  
+94 652 225 272 

Trincomalee  District Secretarial - Trincomalee
+94 263 269 035 

Vauniya  District Secretarial - Vauniya  
+94 242 222 372

Jaffna  District Secretarial - Jaffna  
+94 212 223 789 
+94 212 227 552

Anuradhapura  District Secretarial - Anuradhapura  +94 252 223 717

Polonnaruwa  District Secretarial - Polonnaruwa
+94 272 225 818

Kurunegala  District Secretarial - Kurunegala 
+94 372 220 379 

Puttlam  District Secretarial-Puttlam  
+94 322 265 984 

Kandy  District Secretarial-Kandy  
+94 812 237 968

Matale  District Secretarial-Matale  
+94 662 234 233 

Nuwara-Eliya  District Secretarial - Nuwara-Eliya  +94 522 235 628 

Ratnapura  District Secretarial - Ratnapura 
 +94 452 222 481 

Kegalle  District Secretarial - Kegalle
  +94 352 223 981 

Baddulla  District Secretarial - Baddulla
  +94 552 231 604 

Monaragala  District Secretarial - Monaragala  
+94 552 276 494 

Mannar  District Secretarial - Mannar 
 +94 232 222 852 

Mullaitivu District Secretarial - Mullaitivu  
Kilinochchi  District Secretarial - Kilinochchi  
+94 242 222 372 

அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் NIC இலக்கத்தையும் MOBILE PHONE இலக்கத்தையும் கூறினால் உங்களுக்கான திகதி SMS மூலம் அனுப்பப்படும்...

SMS மூலம் பெற்றுக்கொண்ட திகதியில் அங்கு செல்வதற்கு முன்னர் நீங்கள் கட்டாயம் DMT-District Motor Traffic Department இல் Medical Certificate எடுத்திருக்க வேண்டும். MC எடுக்க 
ஒரு நாள் தேவைப்படும். நீண்ட வரிசையில் கால்வலிக்க காத்திருக்க வேண்டும்...

 இந்த அசௌகரியங்களை தவிர்க்க கீழுள்ள லிங்யினை க்ளிக் செய்து அங்கு நீங்கள் செல்ல விரும்பும் இடத்தினை தெரிவு செய்து, முன்கூட்டிய பதிவு செய்து கொள்ளுங்கள். NTMI-e-channeling(https://echannelling.com/Echannelling/ntmi-channel)...

Online Booking செய்வதற்காகாக வழமையான கட்டணத்திற்கு மேலதிகமாக 90/= அறவிடப்படும்...

உங்கள் Phone இற்கு confirmation SMS வரும் அதன் பிறகு குறிப்பிட்ட இலக்கத்திற்கு சென்று மருத்துவ சான்றிதழை மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்...

ஆகவே, இன்றே புதிதாக 
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!!

University information

0
#பல்கலைக்கழகம் தெரிவாகாத மாணவ மாணவிகளே 
2024 ஆம் கல்வியாண்டிற்கான உள்வாரி வெளிவாரி கலைமாணி (BA) பட்ட படிப்பிற்காக பல அரச பல்கலைக்கழகங்கள் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

உதாரணமாக 
பேராதெனிய பல்கலைக்கழகம்
https://www.pdn.ac.lk/
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
SEUSL https://www.seu.ac.lk/ , 
கிழக்கு பல்கலைக்கழகம்
EUSL https://www.esn.ac.lk/ , 
திறந்த பல்கலைக்கழகம்
OPEN UNIVERSITY https://ou.ac.lk/ , 
General Sir John Kotelawala Defence University (KDU) https://kdu.ac.lk/ ,
களனி பல்கலைக்கழகம்
https://www.kln.ac.lk/ ,
ஹிஸ்புல்லா பல்கலைக்கழகம் 
ICST - International Campus of Science and Technology!

இப்படி பல அரச,தனியார் பல்கலைக்கழகங்கள் பலதரப்பட்ட தொழில் சார் பட்டப்படிப்புக்களை குறைந்த செலவில் வழங்குகின்றன.
 
கவலைகளை விட்டு விட்டு நேரான சிந்தனையோடு முயற்சித்தால் குறுகிய காலத்தில் பட்டதாரி ஆகலாம்.

ரினூஸ் ஷபாத் 
கட்டார் தூதரகம் கொழும்பு.


Interview Questions Answers

0
நேர்முக பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் விதம்!! (Interview Questions Answers)





















SRILANKA 🖤

0
65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளைப் பாருங்கள்!!

01. உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாடு.

02. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.

03. ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.

04.முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு.

05. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு.

06.உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.

07.உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.

08. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு.

09. உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி மிக குறைந்த ஆண்டுகளுக்குள் உலக சாம்பியன் ஆன நாடு.

10. மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தகர்க்க முடியாத ஓட்ட சாதனையை தன்னகத்தே கொண்ட ஒரே நாடு.

பெருமைக்குரிய எம் தாய்த்திருநாடு.

 SRILANKA 🇱🇰

நுண்மதி

0
க‌ல்வி உள‌விய‌ல்-நுண்மதி(INTELLIGENCE)

நுண்ணறிவு எண் , அல்லது IQ என்பது, நுண்ணறிவை மதிப்பிடுவதெற்கென வடிவமைக்கப்பட்ட பல வேறுபட்ட தரநிலையாக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் மதிப்பாகும். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து வந்த "IQ" எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912[1] இல் பயன்படுத்தப்பட்டது, அது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆல்ஃப்ரெட் பினே மற்றும் தியோடர் சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, அப்போதைய நவீன குழந்தைகளின் நுண்ணறிவு சோதனைகளில் மதிப்பிடுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு முறையாக அச்சொல் பயன்படுத்தப்பட்டது.[2] "IQ" எனும் சொல் இப்போதும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது எனினும், வெஸ்லெர் வயதுவந்தோர் நுண்ணறிவு அளவீடு போன்ற நவீன IQ சோதனைகளின் மதிப்பிடுதலானது மைய மதிப்பு (சராசரி IQ) 100 எனவும் திட்ட விலக்கம் 15 எனவும் உள்ள காசியன் பெல் வளைவின் மீது பொருள்களின் அளவிடப்பட்ட தரத்தின் வீழலை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது, இருப்பினும் வெவ்வேறு சோதனைகள் வெவ்வேறு திட்டவிலக்கங்களைப் பெற்றிருக்கலாம்.
IQ











சுனாமி - sunami

0
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கு இன்றுடன் 19 வருடங்கள் 

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 19வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25ல் இலிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005ஆம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.

இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல் அனர்த்தங்களின்போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அனர்த்தங்கள் பற்றி அடிக்கடி தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

👉சுனாமி பேரலை வந்து 19 வருடங்கள் ஆனால் அதன் வடுக்கள் இன்னும் நீங்கவில்லை











Coomon information

0
#தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு மாதம்
 8000/= ரூபாய்… 

#உங்கள் பிரதேசத்தில் தந்தையை இழந்த 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருந்தால் விண்ணப்பிக்க உதவுங்கள் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் தேவைப்படுபவர்கள் பயன்படுவதற்கு #Share பண்ணிவிடுங்கள்.

உள்ளே விண்ணப்பபடிவம்.
மாதம் 8000/= வழங்கப்படும் அரிய சந்தர்ப்பம்.
Click download Form👇





டிப்ரஷனை வெல்வது எப்படி??

0
டிப்ரஷனை வெல்வது எப்படி??

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

1. ஒரே மாதிரி வாழ்கை முறையை மாற்ற வேண்டும்( try to avoid monotonous life style) அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் ரசிக்க வேண்டும்.

இருவாரத்திற்கு ஒருமுறையேனும் ஏதேனும் உறவினர் வீடுகளுக்கு சென்று வரலாம் .

இரண்டு மாதம் ஒருமுறையேனும் சிறு சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லலாம்.

2. சிறுசிறு விஷயங்களையும் ரசிக்கப் பழக வேண்டும்( try to appreciate small things , which are so big for our mind )
புதிதாக வெளியிடப்பட்ட இசைக்கோர்வை,
வீட்டு பூந்தொட்டியில் அன்று மலர்ந்த ரோஜாப்பூ,
சிறிது நேரமே தோன்றும் வானவில்,
அம்மா / மனைவி செய்த புதிய வகை சிற்றுண்டி
குழந்தையின் புன்னகை.

3. " தான்" என்ற அகந்தை( ego is the gateway for depression ) எண்ணம்
எல்லாம் தன்னால் தான் நடந்தது.
நான் இல்லையேல் எதுவும் இல்லை என்ற எண்ணம் கொண்டோரே பின்னாளில் மனத்தாழ்வு நிலைக்கு செல்கின்றனர்.
வீட்டில் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்து கூட்டு முயற்ச்சியால் வளர்ச்சி காண்கிறோம் என்று நினைப்பதே மனதுக்கு நல்லது.

4. தோல்விகள் நல்லது என்று நம்ப வேண்டும் .
வெற்றி பெற்ற யாரும் எடுத்த எடுப்பிலேயே அந்த நிலைக்கு வரவில்லை. பல தோல்விகளுக்குப் பின்பே இந்த நிலையை அடைந்திருப்பார் என்ற அறிவு வேண்டும். காதல் தோல்வி/ தொழில் தோல்வி/ திருமண தோல்வி இப்படி எதில் தோற்றாலும் அதற்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்ப வேண்டும்( defeats are not permanent , victories too)

5. மது / புகை ( getting away from addictive habits) இவையிரண்டிலும் இருந்து எப்போதும் விலகியிருப்பது நல்லது. மனத்தாழ்வு நிலையில் இந்த போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிவிட வாய்ப்புள்ளது.

6. ஆன்மீக நாட்டம்( spirituality) இறை வழிபாடு முதலியவை மனதை சாந்தப்படுத்தும் . பிறருக்கு உதவிகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தலாம்.
இருப்பினும் நமது ஆன்மீகம் பிறரது சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் எழுவது நல்லது. ( இரவு 10 முதல் காலை 6 வரை) ( sleep hygiene)

8. எதையும் ஆக்கப்பூர்வமாக( positive thoughts) அணுகுவது மனதுக்கு நல்லது. எதிர்மறை எண்ணங்கள்( negative feeling) இருக்கலாம். ஆனால் அதுவே எப்போதும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

கடைசி பாய்ண்ட்
ரொம்ப முக்கியமானது

மனம் சோர்வாக உணர்ந்தாலோ
மனத்தாழ்வு நிலையை அடைந்தாலோ
எதிர்மறை எண்ணங்கள் தற்கொலை எண்ணம் உட்பட தோன்றினாலோ
உடனே மன நல மருத்துவரை உடனே அணுக வேண்டும் . அவர் தரும் மருந்துகளை முறையாக எடுக்க வேண்டும்.

மனநல சிகிச்சை எடுப்பதில் வெட்கமோ காலதாமதமோ தேவையற்றது.

உடல் நலத்தை பேண காட்டும் அக்கறையை மனநலத்தை பேணவும் காட்ட வேண்டும்.

உடல் நோய்களைப் போல
மனநோய்க்கும் மருந்து உண்டு என்று தெளிவோம்.

உடலைக் காப்பது போல
மனதையும் காத்துக் கொள்வது நல்லது.

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை


DRIVING EXAM PAPER TAMIL - 2020

0
இலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்படும் பிரயோக வாகன அனுமதிக்கான பரீட்சையில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளும் அதற்கான விடைகளும்.

Important Shortcut Keys for Computer

0
Important Shortcut Keys for Computer  
CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All
CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy
CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut
CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste
CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo
CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold
CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline
CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic
F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help
F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object
F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files
F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs
F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window
F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer
F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options
ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications
ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit program, close current window
ALT+F6 . . . . . . . . . . . . . . . . . Switch between current program windows
ALT+ENTER. . . . . . . . . . . . . . Opens properties dialog
ALT+SPACE . . . . . . . . . . . . . . System menu for the current window
ALT+¢ . . . . . . . . . . . . . . . . . . opens drop-down lists in dialog boxes
BACKSPACE . . . . . . . . . . . . . Switch to the parent folder
CTRL+ESC . . . . . . . . . . . . . . Opens Start menu
CTRL+ALT+DEL . . . . . . . . . . Opens task manager, reboots the computer
CTRL+TAB . . . . . . . . . . . . . . Move through property tabs
CTRL+SHIFT+DRAG . . . . . . . Create shortcut (also right-click, drag)
CTRL+DRAG . . . . . . . . . . . . . Copy File
ESC . . . . . . . . . . . . . . . . . . . Cancel last function
SHIFT . . . . . . . . . . . . . . . . . . Press/hold SHIFT, insert CD-ROM to bypass auto-play
SHIFT+DRAG . . . . . . . . . . . . Move file
SHIFT+F10. . . . . . . . . . . . . . . Opens context menu (same as right-click)
SHIFT+DELETE . . . . . . . . . . . Full wipe delete (bypasses Recycle Bin)
ALT+underlined letter . . . . Opens the corresponding menu
PC Keyboard Shortcuts
Document Cursor Controls
HOME . . . . . . . . . . . . . . to the beginning of the line or far left of field or screen
END . . . . . . . . . . . . . . . . to end of line, or far right of field or screen
CTRL+HOME . . . . . . . . to the top
CTRL+END . . . . . . . . . . to the bottom
PAGE UP . . . . . . . . . . . . moves document or dialog box up one page
PAGE DOWN . . . . . . . . moves document or dialog down one page
ARROW KEYS . . . . . . . move focus in documents, dialogs, etc.
CTRL+ > . . . . . . . . . . . . next word
CTRL+SHIFT+ > . . . . . . selects a word
Windows Explorer Tree Control
Numeric Keypad * . . . Expand all under the current selection
Numeric Keypad + . . . Expands the current selection
Numeric Keypad – . . . Collapses current selection
¦ . . . . . . . . . . . . . . . . . . Expand current selection or go to first child
‰ . . . . . . . . . . . . . . . . . . Collapse current selection or go to parent
Special Characters
‘ Opening single quote . . . alt 0145
’ Closing single quote . . . . alt 0146
“ Opening double quote . . . alt 0147
“ Closing double quote. . . . alt 0148
– En dash. . . . . . . . . . . . . . . alt 0150
— Em dash . . . . . . . . . . . . . . alt 0151
… Ellipsis. . . . . . . . . . . . . . . . alt 0133
• Bullet . . . . . . . . . . . . . . . . alt 0149
® Registration Mark . . . . . . . alt 0174
© Copyright . . . . . . . . . . . . . alt 0169
™ Trademark . . . . . . . . . . . . alt 0153
° Degree symbol. . . . . . . . . alt 0176
¢ Cent sign . . . . . . . . . . . . . alt 0162
1⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0188
1⁄2 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0189
3⁄4 . . . . . . . . . . . . . . . . . . . . . alt 0190
PC Keyboard Shortcuts
Creating unique images in a uniform world! Creating unique images in a uniform world!
é . . . . . . . . . . . . . . . alt 0233
É . . . . . . . . . . . . . . . alt 0201
ñ . . . . . . . . . . . . . . . alt 0241
÷ . . . . . . . . . . . . . . . alt 0247
File menu options in the current program
Alt + E Edit options in the current program
F1 Universal help (for all programs)
Ctrl + A Select all text
Ctrl + X Cut selected item
Shift + Del Cut selected item
Ctrl + C Copy selected item
Ctrl + Ins Copy selected item
Ctrl + V Paste
Shift + Ins Paste
Home Go to the beginning of the current line
Ctrl + Home Go to bethe ginning of the document
End Go to end of the current line
Ctrl + End Go to end of the document
Shift + Home Highlight from the current position to the beginning of the line
Shift + End Highlight from the current position to the end of line
Ctrl + f Move one word to the left at a time
Ctrl + g Move one word to the right at a time
MICROSOFT® WINDOWS® SHORTCUT KEYS
Alt + Tab Switch between open applications
Alt +
Shift + Tab
Switch backward between open
applications
Alt + Print
Screen
Create a screenshot for the current program
Ctrl + Alt + Del Reboot/Windows® task manager
Ctrl + Esc Bring up the start menu
Alt + Esc Switch between applications on the taskbar
F2 Rename selected icon
F3 Start find from desktop
F4 Open the drive selection when browsing
F5 Refresh contents
Alt + F4 Close current open program
Ctrl + F4 Close window in the program
Ctrl + Plus
Key
Automatically adjust widths of all columns
in Windows Explorer
Alt + Enter Open properties window of selected icon
or program
Shift + F10 Simulate right-click on selected item
Shift + Del Delete programs/files permanently
Holding Shift
During Bootup
Boot safe mode or bypass system files
Holding Shift
During Bootup
When putting in an audio CD, will prevent
CD Player from playing
WINKEY SHORTCUTS
WINKEY + D Bring desktop to the top of other windows
WINKEY + M Minimize all windows
WINKEY +
SHIFT + M
Undo the minimize done by WINKEY + M
and WINKEY + D
WINKEY + E Open Microsoft Explorer
WINKEY + Tab Cycle through open programs on the taskbar
WINKEY + F Display the Windows® Search/Find feature
WINKEY +
CTRL + F
Display the search for computers window
WINKEY + F1 Display the Microsoft® Windows® help
WINKEY + R Open the run window
WINKEY +
Pause /Break
Open the system properties window
WINKEY + U Open utility manager
WINKEY + L Lock the computer (Windows XP® & later)
OUTLOOK® SHORTCUT KEYS
Alt + S Send the email
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + P Open print dialog box
Ctrl + K Complete name/email typed in the address bar
Ctrl + B Bold highlighted selection
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + U Underline highlighted selection
Ctrl + R Reply to an email
Ctrl + F Forward an email
Ctrl + N Create a new email
Ctrl + Shift + A Create a new appointment to your calendar
Ctrl + Shift + O Open the outbox
Ctrl + Shift + I Open the inbox
Ctrl + Shift + K Add a new task
Ctrl + Shift + C Create a new contact
Ctrl + Shift+ J Create a new journal entry
WORD® SHORTCUT KEYS
Ctrl + A Select all contents of the page
Ctrl + B Bold highlighted selection
Ctrl + C Copy selected text
Ctrl + X Cut selected text
Ctrl + N Open new/blank document
Ctrl + O Open options
Ctrl + P Open the print window
Ctrl + F Open find box
Ctrl + I Italicize highlighted selection
Ctrl + K Insert link
Ctrl + U Underline highlighted selection
Ctrl + V Paste
Ctrl + Y Redo the last action performed
Ctrl + Z Undo last action
Ctrl + G Find and replace options
Ctrl + H Find and replace options
Ctrl + J Justify paragraph alignment
Ctrl + L Align selected text or line to the left
Ctrl + Q Align selected paragraph to the left
Ctrl + E Align selected
















உற்பத்தித்திறன் ஆசிரியர்களுக்கான தடைதாண்டல் Module - 6 #EB

0
உற்பத்தித்திறன்
ஆசிரியர்களுக்கான தடைதாண்டல்
Module - 6
#EB




















0
கிராமஅலுவலர் விடும்தவறுகளை 
 உடன்முறையிடமுடியும்

உங்கள் பிரதேசத்தில்.    காணப்படுகின்ற. கிராம சேவகர் உத்தியோகத்தர்கள். விடுகின்ற தவறுகள் / மோசடிகள் /முறைக்கேடான செயற்பாடுகள் தொடர்பான. 

முறைப்பாடுகளை தற்பொழுது இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும்

அவ்வாறு நீங்கள் கிராம சேவகர் (GS) விடுகின்ற குறைபாடுகளை  சமர்ப்பிக்கப் விரும்பும் பட்சத்தில் கீழே 

காணப்படுகின்ற அரசாங்கத்தினுடைய இணையதளத்திற்கு சென்று முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும். (இரகசியம் பேணப்படும்)


SLTS 3-I ➡ SLTS 2-2 Module - 3 Classroom Management Part 01

0
SLTS 3-I ➡ SLTS 2-2
Module - 3
Classroom Management
Part 01






























 

Total Pageviews