0
கிராமஅலுவலர் விடும்தவறுகளை
உடன்முறையிடமுடியும்
உங்கள் பிரதேசத்தில். காணப்படுகின்ற. கிராம சேவகர் உத்தியோகத்தர்கள். விடுகின்ற தவறுகள் / மோசடிகள் /முறைக்கேடான செயற்பாடுகள் தொடர்பான.
முறைப்பாடுகளை தற்பொழுது இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும்
அவ்வாறு நீங்கள் கிராம சேவகர் (GS) விடுகின்ற குறைபாடுகளை சமர்ப்பிக்கப் விரும்பும் பட்சத்தில் கீழே
காணப்படுகின்ற அரசாங்கத்தினுடைய இணையதளத்திற்கு சென்று முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும். (இரகசியம் பேணப்படும்)











0Awesome Comments!