கிரகித்தல் பயிற்சி

0
அனைத்து போட்டி பரீட்சைக்குமான கிரகித்தல் பயிற்சி வினாக்கள்
 
Download PDF here 👇
01)

02)

பொதுவான+ அறிவு (general knowledge[தொடர்பிழந்த இணைப்பு]) அதாவது சாதாரணமாக நாம் அறிந்து வைத்திருக்கவேண்டிய சகல விடயங்களும் பொது அறிவு என்றே கூறலாம். ஒரு மனிதர் சாதாரணமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அறிவுக்கு அளவுகள் கிடையாது. ஆகவே ஒரு மனிதன் தன்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு எல்லை இட முடியாது "கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு[1]" என்பதற்கிணங்க நாம் பொது அறிவை வகுத்துக் கொள்ள முடியுமே தவிர பொது அறிவில் யாரும் முதிர்ச்சி அடையவோ முழுமையாக கற்றுக் கொள்ளவோ முடியாது.

ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.

ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.

இன்னும் ஒரு முறையில் இதற்கான விளக்கத்தை கொடுக்க முடியும் அதாவது நம்மைக் குறித்தும், நம்மை சுற்றியுள்ள சூழலை குறித்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் பொது அறிவு எனப்படும்.

ஆறாம் அறிவு[2]தொகு

மனிதனின் ஆறாம் அறிவான பகுத்தறிவின் வளர்ச்சியே பொது அறிவின் தொடர்ச்சியாக உள்ளது. மனிதன் மாத்திரமே தன்னையும் தன்னை சூழ உள்ள சூழலையும் அறிவியல்பூர்வமாக சிந்தித்து அவற்றை தனக்கு ஏற்றாற்போல மாற்றி பயன்படுத்தும் விசேட திறன் படைத்த விலங்கினம். இன்றைய நவீன உலகில் வளர்ச்சி மனிதன் தன்னை சூழவுள்ளவற்றில் அறிந்துகொண்டு தெரிந்து வைத்திருக்கும் பொது அறிவு காரணம்.

இத்தகவல்களின் மேலாண்மையை சோதிக்கும் வினா-விடை போட்டிகள் பள்ளி/கல்லூரி வளாகங்களில் மிக பரவலாகக் காணப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளுக்கிடையேயான போர்ன்விடா குவிஸ்,கோடீசுவரன் போன்றவை தனியிடம் பிடித்துள்ளன.வேலைக்கான தேர்வுகள் மற்றும் நேர்முகங்களிலும் ஒருவரின் பொது அறிவுத்திறன் அவரது நினைவாற்றல் மற்றும் நடப்பு உலக பார்வையை வெளிப்படுத்துவதாக சோதிக்கப் படுகிறது.

விழாக்களும் ஆண்டுகளும்

0
விழாக்களும் ஆண்டுகளும் 

1வது  = கடதாசி
2வது  = பஞ்சு / பருத்தி
3வது  = தோல்
4வது = புத்தகம்
5வது = இரும்பு
6வது = மரம்
7வது = வெண்கலம்
8வது = உபகரணம்
9 வது = பானை
10வது = தகரம்
11வது = உருக்கு
12வது = பட்டு
13வது  = சரிகை
14வது = தந்தம்
15வது = படிகம்
20வது = சீனக் களிமண்
25வது = வெள்ளி
30வது = முத்து
35வது = பவளம்
40வது = மாணிக்கம்
45வது = இந்திரநீலம்
50வது = பொன்
55வது = மரகதம்
60வது = வைரம், மணி
75வது = பவளம்
80வது = அமுத
100வது = நூற்றாண்டு. தசர, சகாப்தம்
1000வது = மிலேனியம்

🇱🇰 தேசிய விருதுகள் 🇱🇰

0
🇱🇰 தேசிய விருதுகள் 🇱🇰 

👉  நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்த குடிமக்களுக்காக வழங்கப்படும் விருதுகள்

01. சிறீ லங்காபிமான்ய - 

குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் மிகவும் உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம். 

02. தேசமான்ய - 

குடிமக்களுக்காக வழங்கப்படும் இரண்டாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும்.

03. தேசபந்து - 

மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும்.

04. ஸ்ரீலங்கா சிகாமணி 

05. ஸ்ரீலங்கா திலக 

👉  இலங்கையர் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் கெளரவ விருதுகள்.

06. ஸ்ரீலங்கா ரத்ன

இலங்கையல்லாதோருக்கு மனித குலத்திற்காக ஆற்றிய சேவைகளை பாராட்டி வழங்கப்படும் அதி உயர் விருதாகும்.

07. ஸ்ரீலங்கா ரன்ஜன

இலங்கையர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் இரண்டாவது அதி உயர் விருது. 

08. ஸ்ரீலங்கா மித்ர விபூஷன

இலங்கை குடிமக்களுடன் கொண்ட நட்புறவையும், ஒத்துழைப்பையும் பாராட்டி கெளரவிக்கும் முகமாக வெளிநாட்டு தேசமொன்றின் தலைவருக்கு வழங்கப்படும் கெளரவ விருதாகும். 

👉 வீர தீர செயல்களுக்காக கொடுக்கப்படும் விருதுகள்

09. வீரசூடாமணி

10. வீரபிரதாப

👉  கலை, கலாச்சாரம் மற்றும் நாடகம் ஆகிய துறைகளின் சாதனைகளுக்காக

11. கலாசூரி

அரசினால் கலை வளர்ச்சிக்காக சிறப்புப் பங்களிப்பை வழங்கிய கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகும்.

12. கலா கீர்த்தி 

அறிவியல் துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக வழங்கப்படும் விருதுகள்

13. வித்யா ஜோதி

அறிவியல் துறையில் இலங்கையில் வழங்கப்படும் அதியுயர் விருதாகும். 

14. வித்யா நிதி

👉  ஏனைய விருதுகள் 

15.குரு பிரதீபா பிரபா - 

பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள், அதிபர்களால் ஆற்றப்படும் உன்னதமான சேவையைக் கருத்திற்கொண்டு கல்வியமைச்சால் வருடாவருடம் வழங்கப்படும் தேசிய விருது. 

16.கிரேஷன் விருது – 

இலங்கையை பிறப்பிடமாக கோண்ட ஆங்கில இலக்கிய எழுத்தாளர்களை கெளரவிப்பதற்காக வழங்கப்படும். 

17. சேவா விபூஷன விருது – 

25 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ள மற்றும் சிறந்த நடத்தைமிக்க இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த நிரந்தர படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி வழங்கப்படும் விருது

.

GRADUATE TEACHING VACANCIES

0
GRADUATE TEACHING VACANCIES

நாட்டின் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2023 - கல்வி அமைச்சு

• 44 Subjects
• Medium: English / Sinhala / Tamil
• Location: Islandwide
• Online Application
• Closing Date: 2023.12.01
Online application 

GS EXAM ALL MODEL PAPER

0
GS (கிராம ௮லுவலர்) 2023 இறுதி வழிகாட்டல் கருத்தரங்கு
✔️நுண்ணறிவு, உளச்சார்பு
✔️பொது அறிவு
✔️மொழித்திறன்
Download PDF here 👇

நுண்ணறிவு வினாத்தாள்

0
கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கான பொது உளச்சார்பு வினா

Download PDF here 👇

நுண்ணறிவு எண் , அல்லது IQ என்பது, நுண்ணறிவை மதிப்பிடுவதெற்கென வடிவமைக்கப்பட்ட பல வேறுபட்ட தரநிலையாக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் மதிப்பாகும். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து வந்த "IQ" எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912[1] இல் பயன்படுத்தப்பட்டது, அது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆல்ஃப்ரெட் பினே மற்றும் தியோடர் சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, அப்போதைய நவீன குழந்தைகளின் நுண்ணறிவு சோதனைகளில் மதிப்பிடுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு முறையாக அச்சொல் பயன்படுத்தப்பட்டது.[2] "IQ" எனும் சொல் இப்போதும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது எனினும், வெஸ்லெர் வயதுவந்தோர் நுண்ணறிவு அளவீடு போன்ற நவீன IQ சோதனைகளின் மதிப்பிடுதலானது மைய மதிப்பு (சராசரி IQ) 100 எனவும் திட்ட விலக்கம் 15 எனவும் உள்ள காசியன் பெல் வளைவின் மீது பொருள்களின் அளவிடப்பட்ட தரத்தின் வீழலை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது, இருப்பினும் வெவ்வேறு சோதனைகள் வெவ்வேறு திட்டவிலக்கங்களைப் பெற்றிருக்கலாம்.

பொது உளச்சார்பு

Total Pageviews