O/L scholarship application

0
க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்து, உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதியத்தின் புலைமைப்பரிசில்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ள டங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூப புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது.

கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது.

202(2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது.

இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.govIk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.

அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும்

அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது.

பொது உளச்சார்பு - iq

0
அனைத்து போட்டி பரீட்சைக்குமான பொது உளச்சார்பு IQ



நுண்ணறிவு எண் , அல்லது IQ என்பது, நுண்ணறிவை மதிப்பிடுவதெற்கென வடிவமைக்கப்பட்ட பல வேறுபட்ட தரநிலையாக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் மதிப்பாகும். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து வந்த "IQ" எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912[1] இல் பயன்படுத்தப்பட்டது, அது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆல்ஃப்ரெட் பினே மற்றும் தியோடர் சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, அப்போதைய நவீன குழந்தைகளின் நுண்ணறிவு சோதனைகளில் மதிப்பிடுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு முறையாக அச்சொல் பயன்படுத்தப்பட்டது.[2] "IQ" எனும் சொல் இப்போதும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது எனினும், வெஸ்லெர் வயதுவந்தோர் நுண்ணறிவு அளவீடு போன்ற நவீன IQ சோதனைகளின் மதிப்பிடுதலானது மைய மதிப்பு (சராசரி IQ) 100 எனவும் திட்ட விலக்கம் 15 எனவும் உள்ள காசியன் பெல் வளைவின் மீது பொருள்களின் அளவிடப்பட்ட தரத்தின் வீழலை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது, இருப்பினும் வெவ்வேறு சோதனைகள் வெவ்வேறு திட்டவிலக்கங்களைப் பெற்றிருக்கலாம்.

LLB OPEN UNIVERSITY MODEL PAPER

0
LLB பட்டப்படிப்பு திட்டம் (நுழைவுத் தேர்வு) 2023/24 –(OUSL) பரீட்சைக்கான model வினாத்தாள்கள் 
Download PDF here 👇






Z-SCORE CUT-OFF MARKS RELEASED

0
Z-SCORE CUT-OFF MARKS RELEASED

பல்கலைக்கழக அனுமதிக்கான Z-Score வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன - கல்வியாண்டு 2022/2023 (க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 2022 அடிப்படையில்) - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
• Course Selection



LLB OPEN UNIVERSITY GK

0
LLB பட்டப்படிப்பு திட்டம் (நுழைவுத் தேர்வு) 2023/24 –(OUSL) பரீட்சைக்கான model வினாத்தாள்கள் 
Download PDF here




LLB OPEN UNIVERSITY MODEL PAPER

0

O/L results

0
GCE O/L Exam Results 2022 (2023) – Released Online (doenets.lk)




 

Total Pageviews