SLTS 3-I ➡ SLTS 2-2 Module - 3 Classroom Management Part 03

0
SLTS 3-I ➡ SLTS 2-2
Module - 3
Classroom Management
Part 03


World general knowledge - உலக பொது அறிவு

0
உலகம் தொடர்பான முக்கிய பொது அறிவு தகவல்கள்

அனைத்து போட்டி பரீட்சைக்குமான பொது அறிவு

Download PDF here 👇



பொதுவான+ அறிவு (general knowledge[தொடர்பிழந்த இணைப்பு]) அதாவது சாதாரணமாக நாம் அறிந்து வைத்திருக்கவேண்டிய சகல விடயங்களும் பொது அறிவு என்றே கூறலாம். ஒரு மனிதர் சாதாரணமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அறிவுக்கு அளவுகள் கிடையாது. ஆகவே ஒரு மனிதன் தன்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு எல்லை இட முடியாது "கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு[1]" என்பதற்கிணங்க நாம் பொது அறிவை வகுத்துக் கொள்ள முடியுமே தவிர பொது அறிவில் யாரும் முதிர்ச்சி அடையவோ முழுமையாக கற்றுக் கொள்ளவோ முடியாது.

ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.

ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.

இன்னும் ஒரு முறையில் இதற்கான விளக்கத்தை கொடுக்க முடியும் அதாவது நம்மைக் குறித்தும், நம்மை சுற்றியுள்ள சூழலை குறித்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் பொது அறிவு எனப்படும்.

SLTS 3-I ➡ SLTS 2-2 Module - 3 Classroom Management Part 01

0
SLTS 3-I ➡ SLTS 2-2
Module - 3
Classroom Management
Part 01






























தர வட்டம் ஆசிரியர்களுக்கான தடைதாண்டல் #EB

0
தர வட்டம் 
ஆசிரியர்களுக்கான தடைதாண்டல் 
#EB



















21ம் நூற்றாண்டுக்கான ஆசிரியர் வகிபாகம்

0
21ம் நூற்றாண்டுக்கான ஆசிரியர் வகிபாகம்









IQ - நுண்ணறிவு வினா விடைகள்

0
நுண்ணறிவு வினா விடைகள்
Pdf link 🔗
https://drive.google.com/file/d/1yVWV0W9opbEqOJgspjKo5npa144Vdx2E/view?usp=drivesdk

நுண்ணறிவு எண் , அல்லது IQ என்பது, நுண்ணறிவை மதிப்பிடுவதெற்கென வடிவமைக்கப்பட்ட பல வேறுபட்ட தரநிலையாக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் மதிப்பாகும். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து வந்த "IQ" எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912[1] இல் பயன்படுத்தப்பட்டது, அது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆல்ஃப்ரெட் பினே மற்றும் தியோடர் சைமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, அப்போதைய நவீன குழந்தைகளின் நுண்ணறிவு சோதனைகளில் மதிப்பிடுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு முறையாக அச்சொல் பயன்படுத்தப்பட்டது.[2] "IQ" எனும் சொல் இப்போதும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது எனினும், வெஸ்லெர் வயதுவந்தோர் நுண்ணறிவு அளவீடு போன்ற நவீன IQ சோதனைகளின் மதிப்பிடுதலானது மைய மதிப்பு (சராசரி IQ) 100 எனவும் திட்ட விலக்கம் 15 எனவும் உள்ள காசியன் பெல் வளைவின் மீது பொருள்களின் அளவிடப்பட்ட தரத்தின் வீழலை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது, இருப்பினும் வெவ்வேறு சோதனைகள் வெவ்வேறு திட்டவிலக்கங்களைப் பெற்றிருக்கலாம்.

Srilanka NIC - தேசிய அடையாள அட்டை

0
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்களை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

நான்கு பில்லியன் ரூபாய் இந்திய நிதியத்துடன் வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் பயோமெட்ரிக் தகவல்களின் தரவுகள் அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக டிஜிட்டல் அடையாள அட்டை விண்ணப்பிப்பதில் 76 சுயவிபர தரவுகள் கோரப்பட்டிருந்தாலும், புதிய டிஜிட்டல் அட்டை பெற 6 தரவுகள் மட்டுமே தேவை எனவும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்.



 

Total Pageviews