இலங்கையின் கிராம சேவை

0
இலங்கையின் கிராம சேவை பற்றிய பொது அறிவு தகவல்கள் (கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு)

கிராம உத்தியோகத்தர் கிராமத்தின் தலைவர் என அழைக்கப்படுகின்றார். பிரதேச செயலாளரின் உப பிரிவாக செயற்படுகின்றது.

1963-05-01 இல் 458 கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டதன் மூலமே இச்சேவை ஆரம்பமானது.

2013-05-01 கிராம உத்தியோகத்தர் சேவை 50 வருடங்கள் நிறைவை கொண்டாடியது.

கிராம அலுவலரின் பெயர் மாற்றங்கள் - Gaamari, Dakapathi, Bhojakyathikaara, Paruuka, Gaapini, Gatika, Grama Bhojaka, Gaamini, Gam Ladhdha, Gamraala, Gamaraala, Raala, Aarachchiraala, Aarachchila, Gammuladcani, Grama Sevakal Raalahamy, Grama Seva Niladhari, Grama Niladhari அல்லது விதானையார், கிராம சேவையாளர். கிராம சேவை உத்தியோகத்தர். கிராம உத்தியோகத்தர்

கிராம அலுவலர்களின் கடமைகள்

1.15 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல்.

2.புள்ளி விபரங்களை சேகரித்தல்.

3.பதினெட்டு வயது வந்தவர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து

4.அது தொடர்பான பதிவேடுகளை பராமரித்தல். தனிநபர் துஷ்பிரயோகங்களை தீர்த்து சமாதானம் ஏற்படுத்தல். o

5.தமது பிரதேசத்தில் ஏற்படும் கிரிமினல் குற்றங்களை தடுத்தல்.

6.நற்சான்றிதழ்களை வழங்குதல்.

7.கிராம அலுவலர்கள் தமது கடமைகள் தொடர்பாக நேரடியாக பொறுப்பாதல் பிரதேச செயலாளருக்கு

கிராம அலுவலர்களை மேற்பார்வை செய்யும் அமைச்சு - பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவு

கிராம உத்தியோகத்தர் ஒருவரது கடமைப் பிரிவில் உள்ளடங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை - 300 தொடக்கம் 500 குடும்பங்கள் இலங்கையில் உள்ள கிராம அலுவலர் பிரிவுகள் - 14022

கிராம அலுவலர் வழிகாட்டி நூல்

0
கிராம அலுவலர் வழிகாட்டி நூல் #மொழித்திறன்

பொதுவான+ அறிவு (general knowledge[தொடர்பிழந்த இணைப்பு]) அதாவது சாதாரணமாக நாம் அறிந்து வைத்திருக்கவேண்டிய சகல விடயங்களும் பொது அறிவு என்றே கூறலாம். ஒரு மனிதர் சாதாரணமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அறிவுக்கு அளவுகள் கிடையாது. ஆகவே ஒரு மனிதன் தன்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு எல்லை இட முடியாது "கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு[1]" என்பதற்கிணங்க நாம் பொது அறிவை வகுத்துக் கொள்ள முடியுமே தவிர பொது அறிவில் யாரும் முதிர்ச்சி அடையவோ முழுமையாக கற்றுக் கொள்ளவோ முடியாது.

ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.

இன்னும் ஒரு முறையில் இதற்கான விளக்கத்தை கொடுக்க முடியும் அதாவது நம்மைக் குறித்தும், நம்மை சுற்றியுள்ள சூழலை குறித்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் பொது அறிவு எனப்படும்.

ஆறாம் அறிவு[2]தொகு

மனிதனின் ஆறாம் அறிவான பகுத்தறிவின் வளர்ச்சியே பொது அறிவின் தொடர்ச்சியாக உள்ளது. மனிதன் மாத்திரமே தன்னையும் தன்னை சூழ உள்ள சூழலையும் அறிவியல்பூர்வமாக சிந்தித்து அவற்றை தனக்கு ஏற்றாற்போல மாற்றி பயன்படுத்தும் விசேட திறன் படைத்த விலங்கினம். இன்றைய நவீன உலகில் வளர்ச்சி மனிதன் தன்னை சூழவுள்ளவற்றில் அறிந்துகொண்டு தெரிந்து வைத்திருக்கும் பொது அறிவு காரணம்.

இத்தகவல்களின் மேலாண்மையை சோதிக்கும் வினா-விடை போட்டிகள் பள்ளி/கல்லூரி வளாகங்களில் மிக பரவலாகக் காணப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளுக்கிடையேயான போர்ன்விடா குவிஸ்,கோடீசுவரன் போன்றவை தனியிடம் பிடித்துள்ளன.வேலைக்கான தேர்வுகள் மற்றும் நேர்முகங்களிலும் ஒருவரின் பொது அறிவுத்திறன் அவரது நினைவாற்றல் மற்றும் நடப்பு உலக பார்வையை வெளிப்படுத்துவதாக சோதிக்கப் படுகிறது.

GS EXAM News 🗞️

0
*கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள் குறித்த தீர்மானம்*

🛑 *எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான அனைத்து வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும்* என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

🛑 வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

🛑 *2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான பரீட்சாத்திகளுக்கு கிராம அலுவலர் பரீட்சையை டிசம்பர் 02ஆம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.*

🛑 *பரீட்சையில் இருந்து கிராம அலுவலர் பணியிடங்களுக்கு 2,238 பேர் தெரிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.*

Gk_Tamilam Media

GS EXAM FINAL SEMINAR PAPER IQ

0
Exam: GS EXAM IQ
Category: IQ
Medium: Tamil
Type: model paper 
Time: 01 hour

GS EXAM MODEL PAPER

0
Exam: GS EXAM GENERAL KNOWLEDGE 
Category: பொது அறிவு 
Medium: Tamil
Type: model paper 
Time: 01 hour

பொதுவான+ அறிவு (general knowledge[தொடர்பிழந்த இணைப்பு]) அதாவது சாதாரணமாக நாம் அறிந்து வைத்திருக்கவேண்டிய சகல விடயங்களும் பொது அறிவு என்றே கூறலாம். ஒரு மனிதர் சாதாரணமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அறிவுக்கு அளவுகள் கிடையாது. ஆகவே ஒரு மனிதன் தன்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு எல்லை இட முடியாது "கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு[1]" என்பதற்கிணங்க நாம் பொது அறிவை வகுத்துக் கொள்ள முடியுமே தவிர பொது அறிவில் யாரும் முதிர்ச்சி அடையவோ முழுமையாக கற்றுக் கொள்ளவோ முடியாது.

ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.

ஏதேனும் ஒரு துறையில் அவற்றைக் குறித்து பொதுவாக தெரிந்து வைத்துக்கொள்வது அல்லது அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதும் பொது அறிவு என கூறலாம்.

இன்னும் ஒரு முறையில் இதற்கான விளக்கத்தை கொடுக்க முடியும் அதாவது நம்மைக் குறித்தும், நம்மை சுற்றியுள்ள சூழலை குறித்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் பொது அறிவு எனப்படும்.

ஆறாம் அறிவு[2]தொகு

மனிதனின் ஆறாம் அறிவான பகுத்தறிவின் வளர்ச்சியே பொது அறிவின் தொடர்ச்சியாக உள்ளது. மனிதன் மாத்திரமே தன்னையும் தன்னை சூழ உள்ள சூழலையும் அறிவியல்பூர்வமாக சிந்தித்து அவற்றை தனக்கு ஏற்றாற்போல மாற்றி பயன்படுத்தும் விசேட திறன் படைத்த விலங்கினம். இன்றைய நவீன உலகில் வளர்ச்சி மனிதன் தன்னை சூழவுள்ளவற்றில் அறிந்துகொண்டு தெரிந்து வைத்திருக்கும் பொது அறிவு காரணம்.

இத்தகவல்களின் மேலாண்மையை சோதிக்கும் வினா-விடை போட்டிகள் பள்ளி/கல்லூரி வளாகங்களில் மிக பரவலாகக் காணப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளுக்கிடையேயான போர்ன்விடா குவிஸ்,கோடீசுவரன் போன்றவை தனியிடம் பிடித்துள்ளன.வேலைக்கான தேர்வுகள் மற்றும் நேர்முகங்களிலும் ஒருவரின் பொது அறிவுத்திறன் அவரது நினைவாற்றல் மற்றும் நடப்பு உலக பார்வையை வெளிப்படுத்துவதாக சோதிக்கப் படுகிறது.

Teaching exam final seminar paper

0
Exam: ஆசிரிய போட்டிப் பரீட்சை
Category: பொது அறிவு| நுண்ணறிவு 
Medium: Tamil
Type: model 
Time: 02 hours 

Download here PDF 👇

LLB

0
LLB பட்டப்படிப்பு திட்டம் (நுழைவுத் தேர்வு) 2023/24 – திறந்த பல்கலைக்கழகம் (OUSL) அறிமுகமும்,தெளிவும்.
 
Total Pageviews