0
புகைப்படத்தில் இருக்கும் இந்த நிலையங்களை பற்றி நீங்கள் எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்?
இது இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் இலங்கை இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஒரு சேவை.
இங்கே பதிவு செய்யும் இளைஞர்கள் இலவசமாக கணினி, இணையதள வசதி, e library, படிப்பகம் என்பவற்றினை இந்த நிலையத்தில் பயன்படுத்தலாம்.
அத்துடன் இங்கு திறன்விருத்தி சார் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அத்துடன் உங்களுக்கு அமெரிக்க கனவுகள் இருந்தால் உங்களுக்கான சரியான வழிகாட்டல் கூட இங்கு கிடைக்கும்.
இந்த புகைப்படம் மட்டக்களப்பு, கல்லடி, சரவணா வீதியில் இருக்கும் நிலயத்தினுடையது.











0Awesome Comments!