0
இலங்கை தபால்சேவைகள்
தபால் திணைக்களம் அல்லது இலங்கைத் தபால் உருவாக்கப்பட்டது 1882
1815 இல் முதலாவது பிரித்தானிய தபால் மா அதிபர் - A கெனடி
ஆசியாவிலே முதலாவது தபால் புகையிரதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது - 1832
முதலாவது தபால் புகையிரதசேவை நடைபெற்றது - கொழும்பு - கண்டி நகரங்களுக்கிடையில்
உலக தபால் ஒன்றியத்தில் இலங்கை இணைந்தது - 1877-04-01
முதலாவது முத்திரை வெளியிடப்பட்டது - 1857-04-01
ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் சர்வதேச ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச அஞ்சல் செயற்பாடு மதிப்பீட்டின்படி இலங்கை அஞ்சல் சேவைக்கு தர முகாமைத்துவத்திற்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தந்தி சேவை
1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தந்தி சேவை 155 வருடங்களின் பின்னர் செப்டெம்பர் 2013 ல் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இதற்கு பதிலாக 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டெலிமெயில் சேவையைபெற்றுக்கொள்ள முடியும் என கூறப் பட்டுள்ளது.











0Awesome Comments!