தேசிய மாணவர் படையில் (NCC) அதிகாரி ஆவதற்கான அரிய சந்தர்ப்பம்! -National cadet crops

0

 


ஆசிரியர்கள், அதிபர்கள்,இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், ஆசிரியர் கல்வியியலாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்

தேசிய மாணவர் படையில் (NCC) அதிகாரி ஆவதற்கான அரிய சந்தர்ப்பம்! -National cadet crops 


இலங்கை தேசிய மாணவர் படையானது (National Cadet Corps), தகுதியான கல்வித்துறை சார் உத்தியோகத்தர்களை "Commissioned Officer" ஆக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்க விரும்பும் கல்விமான்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.


#விண்ணப்பிக்க_தகுதியானவர்கள் 

அரச அல்லது அரை அரச பாடசாலைகளில்/ நிறுவனங்களில் நிரந்தர நியமனம் பெற்ற: 

✅ ஆசிரியர்கள் 

✅ அதிபர்கள் 

✅ இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் (SLEAS) 

✅ ஆசிரியர் கல்வியியலாளர்கள்

✅ ஆசிரியர் ஆலோசகர்கள் (ISA)


#அடிப்படைத்_தகுதிகள்: 


-♐இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும். 

-♐2025.12.31 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 

-♑மருத்துவ ரீதியாக தகுதி பெற்றிருத்தல் வேண்டும். - உயரம்: ஆண்கள் - 160cm இற்கும் குறையாமல் | பெண்கள் - 150cm இற்கும் குறையாமல் இருத்தல் வேண்டும்.


#கிடைக்கும்_நன்மைகள்: 


👉பாடசாலை மாணவர் படையணியின் Platoon Officer ஆக வழிகாட்டல் வழங்கும் வாய்ப்பு. 

👉தலைமைத்துவம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் 60 நாட்கள் அடிப்படை இராணுவப் பயிற்சி. 

👉உங்கள் கல்விப் பணியைத் தொடரும் அதேவேளை, NCC அதிகாரி என்ற கௌரவத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.


📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 15 ஜனவரி 2026


📧 மின்னஞ்சல்: nccbcsbranch@gmail.com


📬 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Corps Secretary, Headquarters, National Cadet Corps, No. 15, Dutu Gamunu Street, Pamankada, Dehiwala.