0
இலங்கையின் தேசிய கல்வியியல் கல்லூரிகள்
ஆசிரியராகுவதற்கு எதிர்பார்க்கும் ஒருவருக்கு முன்கோவைப் பயிற்சி வழங்கும் கல்வி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனம் - தேசிய கல்வியியல் கல்லூரி
தேசிய கல்வியியல் கல்லூரிகள் 1985 ல் அமைக்கப்பட்டன. இது ஆசிரியர் சுளுக்கான பயிற்சிகளை வழங்கவென உருவாக்கப்பட்டதாகும்.
முதலில் உருவாக்கப்பட்ட சுல்வியியல் கல்லூரிகள் - மகாவலி கல்வி யியல் கல்லூரி, பஸ்துன்ரட்ட கல்வியியல் கல்லூரி
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் தேசிய கல்வி டிப்ளோமா எனும் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
1.ஊவா தேசிய கல்வியியல் கல்லூரி
2.நில்வளா தேசிய கல்வியியல் கல்லூரி
3.மஹாவலி தேசிய கல்வியியல் கல்லூரி
4.சாரிபுத்த / தம்பதெனிய தேசிய கல்விபியல் கல்லூரி
5.சியனை தேசிய கல்வியியல் கல்லூரி
6.வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி
7.ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரி
8.அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி
9.மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி பஸ்துன்ரட்ட தேசிய கல்வியியல் கல்லூரி
10.புலநிஸிபுர தேசிய கல்வியியல் கல்லூரி
11.வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரி ருவன்புர தேசிய கல்வியியல் கல்லூரி
12.ருகுனு தேசிய கல்வியியல் கல்லூரி
13.யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி தர்க்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி
14.ஹாபிடிகம தேசிய கல்வியியல் கல்லூரி
15.பேராதனிய தேசிய கல்வியியல் கல்லூரி
15.மஹரகம தேசிய கல்வியியல் கல்லூரி
#gkquiz #generalknowledge #gkquestions #gk











0Awesome Comments!