0
இலங்கையின் உயர்கல்வி (பல்கலைக்கழகம் பற்றிய ஆய்வு)
சிலோன் வைத்திய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.(1870)
1874- 1884 இலங்கை சட்டக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. விவசாயப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
1893 முதலாவது அரசாங்க தொழிநுட்பக் கல்லூரி மருதானையில் ஆரம்பிக்கப்பட்டது.
1921 - லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக சிலோன் பல்கலைக் கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவது பிரித்தானிய துணைவேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ்
முதலாவது இலங்கை துணைவேந்தர் - சேர் நிக்கலஸ் ஆட்டிகல.
1942 ல் சிலோன் பல்கலைகழகம், சிலோன் பல்கலைக்கழக கல்லூரி, சிலோன் மருத்துவ கல்லூரி என்பவற்றை இணைத்து 1942 ம் ஆண்டு 20ம் இலக்க சிலோன் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது.
1957-காலி தொழிநுட்பக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1959 - பெளத்த கற்கை நிலையங்களான வித்தியோதயா, வித்தியால ங்கார பிரிவெனாக்கள் 1958ம் ஆண்டு 45ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின்கீழ் பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டவுடன் இப்பிரிவெனாக்களே பின்னர் முறையே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகம். களனி பல்கலைக் கழகம் எனத் தோற்றம் பெற்றன.
1966-உயர்கல்விக்கான தேசிய கவுன்ஸில் 1966ம் ஆண்டு 20ம் இலக்க சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
1972-கட்டுப்பெத்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதுடன். சிலோன் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகமாக மாற்றப் பட்டது.
1973-ஜாமி ஆ நளீமியா நிறுவப்பட்டது. இது முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்டதாகும்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1974 ல் உருவாக்கப்பட்டது.
1978 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது - இது பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
தேசிய பல்கலைக்கழகங்களின் மாணவர் அனுமதிக்கு பொறுப்பாக உள்ளது. இச்சட்டத்தின் கீழ் இலங்கைப் பல்கலைக் கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம் பெற்றுள்ள அமைப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழம் ஒன்றின் பட்டத்தை அங்கீகரிப்பது தொடர்பான முடிவை மேற்கொள்ள இலங்கையில் அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
1980 -பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்டது. 1980 வடகொழும்பு மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டது.
1981- உயர்கல்வி பெறும் வசதி குறைந்த மாணவர்களுக்கென மஹாபொல புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை முன்னாள் கௌரவ அமைச்சர் அமரர் லலித் அத்துலத் முதலி உருவாக்கினார். இவரே உயர் கல்வி அமைச்சையும் ஆரம்பிப் பதற்கான ஆரம்பகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
1982- பௌத்த பாளி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1984 - றுகுணு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தேசிய கல்வி நிறுவகம் (National Insitute of Education - NIE) உருவாக்கப்
பட்டது. இது விசேட பாராளுமன்ற சட்டமூலம் உருவாக்கப்பட்டது. 1986 - மகாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம். கிழக்குப் பல்கலைக் கழகம் என்பன உருவாக்கப்பட்டது.
1991- 1 இணைந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1995 -சபரகமுவ பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம் என்பன உருவாக்கப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1996- 1997 - சுதேச மருத்துவக் கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.
2004 - க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான வருடமே நாட்டின் தேசிய பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல் எனும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 - களனிப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் கவின் கலைப் பல்கலைக் கழகம் தனியொரு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. 15வது தேசிய பல்கலைக் கழகமாக ஊவா வெல்லச பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிகப் பழைய பல்கலைக்கழகமும், முதலாவது பல்கலைக் கழகமும்
போலொக்னா பல்கலைக்கழகம் இத்தாலி (1088) இரண்டாவது பல்கலைக்கழகம் லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அகும்











0Awesome Comments!