0
தேசிய பல்கலைக் கழகங்களும் வளாகங்களும்
✅ தேசிய பல்கலைக் கழகங்கள்
1.கொழும்பு பல்கலைக்கழகம்
2.பேராதனை பல்கலைக்கழகம்
3.ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
4.களனி பல்கலைக்கழகம்
5.மொறட்டுவ பல்கலைக்கழகம்
6.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
7.றுகுணு பல்கலைக்கழகம்
8.திறந்த பல்கலைக்கழகம்
9.கிழக்கு பல்கலைக்கழகம்
10.தென்கிழக்கு பல்கலைக்கழகம்
11.ரஜரட்ட பல்கலைக்கழகம்
12.சபரகமுவ பல்கலைக்கழகம்
13.வயம்ப பல்கலைக்கழகம்
14.ஊவா வெல்லஸ பல்கலைக்கழகம்
15.வவுனியா பல்கலைக்கழகம் (வவுனியா வளாகமாக காணப்பட்டது இறுதியாக 2021 ஜீன் மாதம் பல்கலைக்கழகமாக அரசாங்கம் அறிவித்தது)
16.கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்
✅ வளாகங்கள்
1.ஸ்ரீ பாளி வளாகம்
2.திருகோணமலை வளாகம்
✅ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வராத ஏனைய அரச பல்கலைக்கழகங்கள்
1.பாதுகாப்பு அமைச்சு
2.ஜெனரல் சேர். ஜோன். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்
3.உயர் கல்வி அமைச்சு
4. இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகம். புத்த சிறாவக்க பிக்கு பல்கலைக்கழகம்
5.வாழ்க்கைத் தொழில்சார், தொழில் நுட்பவியல் பல்கலைக்கழகம்











0Awesome Comments!